Banner Image

தற்போது-2000

2010-ஆம் ஆண்டு ஷாருக்கான் நெரோலாக் வர்த்தக தூதர் ஆனார். 2006-ஆம் ஆண்டு, GNPL கன்சாய் நெரோலாக் என பெயரிடப்பட்டது. 2004-2006 காலகட்டத்தில், லொட் மற்றும் ஜெயின்பூர் தொழிற்சாலைகள், கிரீன்டெக் பாதுகாப்பு விருதில், முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றன. இந்த தொழிற்சாலைகள், OHSAS18001 சான்றிதழ்களும் பெற்றுள்ளன. நெரோலாக் பிராண்டின் மீது கவனம் செலுத்துவதற்காக, திரு. அமிதாப் பச்சன் பிராண்ட் தூதராக்கப்பட்டுள்ளார். அகன்க்ஷா அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Banner Image

2000-1991

2000 ஆம் ஆண்டுக்குள் ஃபோர்ப்ஸ் கோக்காக் மற்றும் அதன் கூட்டுநிறுவனங்களின் முழு பங்குகளையும், கன்சாய் பெயின்ட்ஸ் வாங்கியதன் மூலம், இந்த நிறுவனம் 1999-ஆம் ஆண்டில் கன்சாய் பெயின்ட்ஸ்சின், துணை நிறுவனமாக ஆனது. நிறுவனத்தின் மொத்த பங்கில் 64.52% கன்சாய் பெயின்ட்ஸின் பங்கு ஆகும். நெரோலாக் ஜிங் “ஜப் கர் கீ ரவுனக் பதானி ஹோ” பிரபலமானது.

Banner Image

1990- 1981

1983-இல் பம்பாய் மற்றும் புனே நகரங்களில் GNP101 ஆட்டோ பெயிண்ட்களை நெரோலாக் அறிமுகப்படுத்தியது. 24 அடிப்படை நிறங்கள், மெட்டாலிக் பிரிவில் 12 நிறங்கள் மற்றும் துடிப்பான ரேஞ்சில், 12 நிறங்கள் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டன. 1986 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் ஒசாகாவில், கன்சாய் பெயின்ட்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் TAA ஒப்பந்தத்தை GNPL ஏற்படுத்திக்கொண்டது. கத்தோடிக் எலெக்ட்ரோடெப்போசிஷன் பிரைமர் மற்றும் வாகன தயாரிப்புகளுக்கான மற்ற நவீன பூச்சுகள் ஆகியவற்றிற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் GNPL ஆகும்.

Banner Image

1980- 1950

1970 ஆம் ஆண்டில், சிரிக்கும் புலி, கூடி, என்பது நிறுவனத்தின் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் பெயரானது குட்லஸ் நெரோலாக் பெயின்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது. நிறுவனத்தின் பெயரில் நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தயாரிப்பு பிராண்ட் பெயரை சேர்ப்பது பொருத்தமானது என்று கருதப்பட்டு இவ்வாறு செய்யப்பட்டது. 1968 ஆம் ஆண்டில், நிறுவனம் பப்ளிக்கிற்கு சென்றதும் “தனியார்” என்ற வார்த்தை கைவிடப்பட்டது. 1950 களில், நிறுவனத்தின் நட்சத்திர தயாரிப்பு என்பது ஆன்டி-காஸ் வார்னிஷ் ஆகும். இது முக்கியமாக பாதுகாப்புதுறையில் பயன்படுத்தப்பட்டது.

Banner Image

ஆரம்பகால 1920கள்

நவம்பர் 1930 இல் இங்கிலாந்தில், மூன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள் இணைந்து, குட்லஸ் வால் மற்றும் லீட் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் லிமிட்டெட் நிறுவனத்தை உருவாக்கின. இது பின்னர் லீட் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் (LIG) லிமிடெட் ஆனது. 1933 ஏப்ரலில் LIG, லிவர்பூல், இங்கிலாந்து இந்த நிறுவனத்தை வாங்கி, குட்லஸ் வால் (இந்தியா) என பெயர் சூட்டியது. தி அமெரிக்கன் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் கம்பெனியை இங்கிலாந்து நிறுவனமான, ஆலன் ப்ரோஸ் அண்ட் கோ கம்பெனி 1920 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் வாங்கி, கஹகன் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் கோ லிமிட்டடாக ஆனது.

மொழிகள்

விருதுகள் & சாதனைகள்

வருடம் பெயர் அமைப்பு செயல்பாடு
2015-16 ஆண்டின் மிகவும் புதுமையான தயாரிப்பு-நெரோலாக் இம்ப்ரஷன்ஸ் ஹெச்டி பொருள் புது கண்டுபிடிப்புக்கான நுகர்வோர் ஆய்வு - நீல்சன் தொழில்நுட்பம்
2015-16 சிறந்த இகோ கெய்சன்- ஒசூர் டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (டிகேஎம்எல்) இஹெச்எஸ்
2015-16 ரீபினிஷ் தொழிலில் உயர்ந்தபட்ச வளர்ச்சிக்கான விருது க்ளோபல் ரீபினிஷ் கமிட்டி- கன்சாய் கார்பொரேட்
2014-15 பாதுகாப்பு சிஸ்டம் சிறப்பு விருது எப்ஐசிசிஐ தயாரிப்பு
2014-15 தர குறிக்கோளை பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ் டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (டிகேஎம்எல்) தயாரிப்பு
2014-15 பாதுகாப்பில் சிறந்த வர்த்தகருக்கான விருது- பவால் மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் (எம்எஸ்ஐஎல்) இஹெச்எஸ்
2014-15 அம்பியன்ட் மீடியா பிரிவில் டிசைன் விருது (ரக் தே பதங்) கியூரியஸ் டிசைன் விருதுகள் மார்க்கெட்டிங்
2014-15 சிறந்த விற்பனையாளர் விருது ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் கார்பொரேட்
2014-15 பவால் பிளான்ட்- தங்கம், பாதுகாப்பு க்ரீன்டெக் சுற்றுச்சூழல் சிறப்பு இஹெச்எஸ்
2013-14 உரிமையாளர் பொருட்களில் சிறந்த தரம் கேப்ரியல் இந்தியா தயாரிப்பு
2013-14 வினியோக சங்கிலி மேலாண்மையில் மிகச்சிறந்த பங்களிப்பு வால்வோ எய்ச்சர் வணிக வாகனங்கள் வினியோக சங்கிலி
2013-14 விற்பனையாளர் செயல்பாடு விருது சுசுகி மோட்டார்ஸ் இந்தியா கார்பொரேட்
2013-14 மெரிட் சான்றிதழ் - லோட்டே (பூஜ்யம் விபத்து அலைவரிசை ரேட்) தேசிய பாதுகாப்பு கவுன்சில், மகாராஷ்டிரா தயாரிப்பு
2012-13 சிறந்த தொழில் ஹெச்ஆர் கேஸ் படிப்பு ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஷைன் ஹெச்ஆர் உச்சிமாநாடு ஹெச்ஆர்
2012-13 க்ரீன் விற்பனையாளர் மேம்பாட்டு திட்டம் ஹீரோ மோட்டாகார்ப் லிமிட்டட் இன்ட்-மார்க்கெட்டிங்
2012-13 சுற்றுச்சூழல் விருது- கேஎன்பிஎல் பவால்- சில்வர் க்ரீன்டெக் சுற்றுச்சூழல் சிறப்பு இஹெச்எஸ்
2011-12 வருடத்தின் சிறந்த தயாரிப்பு - இம்ப்ரஷன்ஸ் இகோ க்ளீன் உலகின் பெரிய சுதந்திர சர்வே கார்பொரேட்
2011-12 ஏஸ் விருது - நுகர்வோர் வணிகத்தில் சிறந்த தொழில் எஸ்ஏபி ஐடி
2011-12 மெரிட் சான்றிதழ் - லோட்டே (பூஜ்யம் விபத்து அலைவரிசை ரேட்) தேசிய பாதுகாப்பு கவுன்சில், மகாராஷ்டிரா தயாரிப்பு
2011-12 பெயின்ட் வினியோக பிரிவில், சிறந்த விற்பனையாளர் விருது ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் கார்பொரேட்
2010-11 இந்த வருடத்தின் சிறந்த தயாரிப்பு - நெரோலாக் எக்செல் டோட்டல் ஹீட்கார்ட் தொழில்நுட்பத்துடன் உலகின் பெரிய சுதந்திர சர்வே கார்பொரேட்
2010-11 சிறந்த டெலிவரி செயல்பாடு விருது வேர்ல்பூல் இந்தியா லிமிட்டெட் தயாரிப்பு
2010-11 சிறந்த பங்களிப்புக்கான நிலைத்தன்மைக்கான விருது மகிந்திரா & மகிந்திரா கார்பொரேட்
2010-11 புதுமையான தயாரிப்பு / சேவை விருது- நெரோலாக் இம்ப்ரஷன் இகோகிளீன் அல்ட்ரா ஆடம்பர எமல்சன் தங்க மயில் தொழில்நுட்பம்
2010-11 இக்கனாமிக் டைம்ஸ் இந்திய தயாரிப்பு சிறப்பு விருது- வெள்ளி ஃப்ரோஸ்ட் & சல்லிவன் தயாரிப்பு
2010-11 பாதுகாப்பு மேலாண்மை சிஸ்டத்திற்கு 5 ஸ்டார்- லோட்&பவால் பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சில் இஹெச்எஸ்
2009-10 வருடத்தின் சிறந்த தயாரிப்பு - நெரோலாக் எக்செல் டோட்டல் உலகின் பெரிய சுதந்திர சர்வே கார்பொரேட்
2009-10 எரிசக்தி பாதுகாப்பு விருதுகளில் ஆறுதல் பரிசு டாடா மின்சாரம் இஹெச்எஸ்
2009-10 முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்பு குயிம்ப்ரோ விருது தொழில்நுட்பம்
2009-10 Innovative Product/service Award-3C1B Technology Automotive Paints தங்க மயில் தொழில்நுட்பம்
2009-10 சுற்றுச்சூழல் மேலாண்மை விருது தங்க மயில் இஹெச்எஸ்
2009-10 பவுடர் கோட்டிங்குகளில் புதிய முன்னேற்றங்கள் மூலம் மிகவும் சிறப்பான பங்களிப்பு கோத்ரேஜ் அப்ளியன்சஸ் லிமிட்டெட் தொழில்நுட்பம்
2009-10 Asian Manufacturing Excellence Award - Silver ஃப்ரோஸ்ட் & சல்லிவன் தயாரிப்பு
2009-10 பெயின்ட்ஸ் & கோட்டிங் துறையில் மிகச்சிறந்த கம்பெனி இபிசி உலக விருதுகள் கார்பொரேட்
2008-09 வருடத்தின் சிறந்த தயாரிப்பு- அழகு ப்ளெக்சி உலகின் பெரிய சுதந்திர சர்வே கார்பொரேட்
2008-09 நம்பிக்கையான பிராண்ட்ஸ்- தங்க விருது வாசகர்கள் புரிதல் மார்க்கெட்டிங்
2008-09 முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்பு குயிம்ப்ரோ விருது தொழில்நுட்பம்
2008-09 பவால் தொழிற்சாலை பிரிவு - தங்கம் க்ரீன்டெக் சுற்றுச்சூழல் சிறப்பு வினியோக சங்கிலி
2008-09 இந்திய தயாரிப்பு சிறப்பு விருது - தங்கம் ஃப்ரோஸ்ட் & சல்லிவன் தயாரிப்பு
2008-09 தங்கம் இந்தியாவின் வணிகத் தொடர்பாளர்கள் சங்கம் மார்க்கெட்டிங்
2007-08 நம்பிக்கையான பிராண்ட்ஸ்- தங்க விருது வாசகர்கள் புரிதல் மார்க்கெட்டிங்
2007-08 சிறந்த ஏபிஓ செயலாக்கம் பிசி குவெஸ்ட் ஐடி மேகசீன் ஐடி
2007-08 கார்பொரேட் அரசாங்கத்தில் தேசிய விருது ஐசிஎஸ்ஐ- காம்ப்ன்ட் செயலாளர்கள் இன்ஸ்ட்டிடியூட் கார்பொரேட்
2007-08 பெருங்குடி - வெள்ளி க்ரீன்டெக் சுற்றுச்சூழல் சிறப்பு வினியோக சங்கிலி
2007-08 பவால் தொழிற்சாலை பிரிவு - தங்கம் க்ரீன்டெக் சுற்றுச்சூழல் சிறப்பு வினியோக சங்கிலி
2007-08 இந்திய தொழில்துறை பெயின்ட்ஸ் மார்க்கெட்டில் லீடர்ஷிப் விருது ஃப்ரோஸ்ட் & சல்லிவன் கார்பொரேட்
2007-08 சிறந்த கேஸ் படிப்பு எம்விஸ் 2007 மார்க்கெட்டிங்
2007-08 சிறந்த மீடியா வியூகம் - வெள்ளி எம்விஸ் 2007 மார்க்கெட்டிங்
2007-08 சிறந்த ஒருங்கிணைப்பு பிரச்சாரம் - வெள்ளி எம்விஸ் 2007 மார்க்கெட்டிங்
2007-08 சிறந்த மீீடியா கண்டுபிடிப்பு - தங்கம் எம்விஸ் 2007 மார்க்கெட்டிங்
2007-08 வாழ்த்தரங்கம் சிடிஓ ஃபோரம் ஐடி
2007-08 வெண்கலம் கேன்ஸ் மார்க்கெட்டிங்
2006-07 நம்பிக்கையான பிராண்ட்ஸ்- தங்க விருது வாசகர்கள் புரிதல் மார்க்கெட்டிங்
2006-07 தேசிய தரம் விருது - பாராட்டு சான்றிதழ் ஆர்பிஎன்க்யூஏ தயாரிப்பு
2006-07 சிஎஸ்ஆர் ரிப்போர்ட் - தங்க கோப்பை ஏபிசிஐ விருது ஹெச்ஆர்
2005-06 தேசிய சக்தி சேமிப்பு - ஜெய்ன்ப்பூர் மின்சாரத்துறை அமைச்#3021;சகம் - இந்திய அரசு இஹெச்எஸ்
2005-06 கார்பொரேட் அரசாங்க விருது தங்க மயில் செயலகம்
2005-06 சுற்றுச்சூழல் மேலாண்மை விருது தங்க மயில் இஹெச்எஸ்
2005-06 வெள்ளி கோப்பை - சிறந்த விருது ஏஏஏஐ மார்க்கெட்டிங்

SEND US YOUR QUERIES

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்