மொழிகள்

தற்போதைய பணிவாய்ப்புகள்

மேலாண்மை பயிற்சியாளர் தவிர்த்து, எந்தவொரு மட்டத்திலும் நெரோலாக் நிறுவனத்தில் சேரலாம். பின்வரும் துறைகளில் எங்களிடம் ஒரு பணியைத் தேட நாங்கள் உங்களை வரவேற்கிறோம்:

டெக்கரேட்டிவ் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்

தேவைகள்:

 • மார்க்கெட்டிங்கில் சிறப்புத்துவம், மேலாண்மை படிப்பில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பெற்ற முதுகலை பட்டம் அவசியம்.
 • நுகர்வோர் சாதனங்கள், லூப்ரிகண்டுகள், பெயின்ட் அல்லது கூட்டுத் தொழில்களில் விற்பனை அல்லது மார்க்கெட்டில் 2 வருட அனுபவம்.

 

தொழில்துறை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்

தேவைகள்:

 • புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் இருந்து ஒரு விஞ்ஞானம் அல்லது பொறியியல் பட்டம் மற்றும் மார்க்கெட்டிங்கில் சிறப்புத்துவம் கொண்ட மேலாண்மையில், ஒரு முதுகலை பட்டம்.
 • தொழில்துறை துறையில் 2 வருட அனுபவம் - ஆட்டோ / ஆட்டோ துணை அல்லது ஓ.இ.எம் கம்பெனிகளில் பி-யிலிருந்து பிக்கு விற்பனை / தொழில்நுட்ப சேவைகள்.

 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

தேவைகள்:

 • பெயின்ட் தொழில்நுட்பம், ரசாயன பொறியியல் மற்றும் தொடர்புடைய அனுபவத்தில் தொடர்புடைய பாடங்களில் கல்வி தகுதிகளுடன், ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள்.

 

நிதி / கணக்குகள் / நிறுவனத்தின் செயலகம்

தேவைகள்:

 • ஒரு சிஏ / சிஎஸ் அல்லது எம்பிஏ பினான்ஸ் படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம்.
 • காஸ்டிங்க்
 • தேவைகள்:
 • ஐசிடபிள்யூஏவுடன் கூடுதலாக, வேதியியல் செயல்முறை காஸ்டிங் தொழிலில் நீங்கள் சில அனுபவங்களைக் கொண்டிருந்தால், &##2958;ங்கள் தேவைக்கு நீங்கள் பொருந்துவீர்கள்.

 

உற்பத்தி/ மத்திய இன்ஜினியரிங்

தேவைகள்:

 • வேதியியல், பெயின்ட்ஸ் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் இளங்கலை பட்டம், உற்பத்தி அல்லது ஆலை பொறியியல் துறையில், குறைந்தபட்சம், 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

வழங்கல் சங்கிலி /மெட்டீரியல் / ஏபிஓ / கொள்முதல்

தேவைகள்:

 • சப்ளை சங்கிலி, பொருள் மேலாண்மை மற்றும்சப்ளை சங்கிலி அல்லது பொருட்கள் மேலாண்மையில் சில அனுபவங்கள் அல்லது மெட்டீரியல் மேலாாண்மை அல்லது பொறியியல் பட்டம் மற்றும் ஏபிஓ நிர்வாகத்தில் அனுபவம்.

 

தகவல் தொழில்நுட்பம் / ஐடி ஆதரவு

தேவைகள்:

 • தேவையான ஐடி திறன்கள் மற்றும் எஸ்ஏபி செயல்பாடு வெளிப்பாடு, கல்வி சாதனைகள் மற்றும் நிஜ வாழ்க்கை திட்ட அனுபவங்கள் தேவை.

 

மனிதவள மேலாண்மை மற்றும் மேம்பாடு, நிர்வாக சேவைகள்

தேவைகள்:

 • ஹெச்ஆர் /பர்சனல் மேலாண்மையில் ஒரு முதுகலை டிப்ளோமா மற்றும் 2 வருட அனுபவம் உங்களுக்கு தேவை.

தற்போதைய வாய்ப்புகளுக்காக க்ளிக் செய்யவும்.