மொழிகள்

என்விஷன்

வீட்டு உரிமையாளர்களுக்கு ப்ரீவியூ வசதியை நெரோலாக் வழங்குகிறது.

பெயின்டிங்கிற்கு முன்பாகவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு புகைப்படத்திற்கு விதவிதமான வண்ணங்களை அப்ளை செய்து பொருத்தமானதை தேர்ந்தெடுத்து பார்க்கும் வசதி சிமுலேஷன் சாப்ட்வேர் மூலம் சாத்தியப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எந்த ஒரு டீலர் கவுன்டரிலும் இதை கேட்கலாம். எங்கள் தரப்பிலான ஊழியர்கள், நேரடியாக சைட்டுக்கே வந்து, புகைப்படத்தை எடுத்து அப்லோடு செய்வார்கள்.

இந்த படம் வெவ்வேறு வகை வண்ணப்பூச்சுகளுக்கு எப்படி பொருந்துகிறது என்பது காண்பிக்கப்படும். இந்த வண்ண கலவைகளின் ஹார்ட் காப்பியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சேவை தற்போது இல்லை

SEND US YOUR QUERIES

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்