மொழிகள்

Buy
X
Get in touch
 
1 Start 2 Complete
X
Get in touch
 
1 Start 2 Complete
Send OTP
சமர்ப்பியுங்கள்

VOC என்றால் என்ன?

புதிதாக பெயிண்ட் செய்யப்பட்ட வீட்டில் எப்பொழுதுமே ஒரு வாடை வரும். வீடு அழகாக இருந்தாலும், அதன் உபரி பொருளை போல வருவதுதான் இந்த VOC.

VOC என்பது ஒரு கார்பன் கலவையாகும், அது எளிதில் நீராவியாகி காற்றில் கலக்கக்கூடியது. இப்படி காற்றில் கலக்கும்போது, வேறு சில காரணிகளோடு சேர்ந்து ஓசோனை உருவாக்கும். இதனால் காற்று மாசுபடுகிறது. இதனால், சுவாச பிரச்சினை, தலைவலி, கண் எரிச்சல், கண்ணில் நீர் வருதல், குமட்டல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் பிரச்சனைகளையும் காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்தும். சில வகையான VOC புற்றுநோய் மற்றும் சிறுநீரக / கல்லீரல் பிரச்சினைகளுக்கும் காரணமாக கூறப்படுகிறது.

பெயின்ட் உலர்ந்ததும், இந்த தீங்கு விளைவிக்கும் VOC கள் அதிக அளவு காற்றில் கலக்கின்றன. வீட்டில் உள்ள VOC இன் வழக்கமான நிலை வெளிப்புறத்தைவிட 10 மடங்கு அதிகமாகும், அது பெயின்ட் பூசப்பட்டதும் 1000 மடங்கு அதிகரிக்கிறது. பெயிண்டிங் செய்த பிறகு மற்றும் செய்யும்போது வி‌ஓ‌சி அளவுகள் அதிகமாக இருந்தாலும், அவை பல வருடங்களுக்கு தொடர்ந்து கசிந்துகொண்டே இருக்கும். உண்மையில், பெயின்ட் அடிக்கப்பட்ட முதல் ஆண்டில், VOC இல் 50 சதவீதம் மட்டுமே வெளியேறும்.

இதை கேட்க பயமாக இருக்கலாம், ஆனால் நெரோலாக் ஒரு தீர்வை கொண்டுள்ளது. 2011 இல், இந்த துறையில் முதல் முறையாக, நெரோலாக் அதன் முழு பிரீமியம் உள் மற்றும் வெளிப்புற எமல்ஷன்களில் கிட்டத்தட்ட பூஜ்யம் VOC அளவுடன் தயாரிப்புகளை வெளியிட்டது. இதன் பிரபலமான உள் மற்றும் வெளிப்புற எமல்ஷன்களில் VOC அளவு மட்டுமே கொண்டுள்ளது. இந்தியாவில் முதல் கம்பெனியாக நெரோலாக் இதை செய்துள்ளது. VOC மிக குறைந்த அளவு உள்ளதால்,,நெரோலாக் பெயின்ட்டுகளை வீடுகளில் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஆரோக்கியமான வீடு என்ற தத்துவத்திற்கு பொருத்தமானது.

SEND US YOUR QUERIES

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்