மொழிகள்

புது ஸ்டைல் கைடு


தி நெரோலாக் உட்புற மற்றும் வெளிப்புற கலர் கைட்ஸ் புத்தகங்கள், உங்கள் இல்லங்களுக்கு அழகான வண்ணங்களை தேர்ந்தெடுக்க உங்களுக்கு தூண்டுதலை கொடுக்கிறது. மார்டன் இடங்களுக்கான டேஸ்ட்டான வண்ணங்களுக்கான இன்ஸ்பிரேஷன் தரும் புத்தகம். நமது, வீட்டை மீண்டும் பெயின்ட் செய்யும்போது, புதியதை செய்ய விரும்புகிறோம்; ஆனால் இன்னும் நமது வழக்கமான கலர் திட்டங்களைதான் நமது பர்னிச்சர் மற்றும் பர்னிஷிங்கில் வைத்துள்ளோம். நம் உட்புறத்தை புதுப்பிப்பதில் சிறந்த புதிய அணுகுமுறை நமக்குத் தேவை.கலர் கைட்ஸ் மிகவும் ஈர்ப்புடன் கூடிய ஏழு மிக முக்கியமான தீம்களை கொண்ட பேலட்டுகள். லைஃப் ஸ்டைல் கான்செப்ட் கொண்ட தீம்கள், வண்ணங்களால் எப்படி இன்ஸ்பையர் ஆக வேண்டுமோ அப்படியான தீம்கள். ஒவ்வொரு கலர் பேலட்டும் ஒரே குடும்பத்தின் வண்ணங்கள். அவை எளிதாக மிக்ஸ் மற்றும் மேட்ச் ஆகும் என்பதால், வீட்டுக்கு நம்பிக்கையோடு பயன்படுத்த முடியும். வித்தியாசமான பேலட்டுகளை ஸ்பெஷல் அறைகளுக்கு பயன்படுத்தலாம். நெரோலாக் நாடு முழுக்க பயணித்து எப்படி இந்தியா மாறியுள்ளது என்பதை பார்த்துள்ளது. இந்த புத்தகம் முழுக்க இந்திய நகர்ப்புற வீடுகளுக்காக இன்ஸ்பிரேஷனல் கலர்களை கொண்டுள்ளது. வீட்டின் கட்டுமானம் மற்றும் சுற்றுப்புறத்தை அறிந்துகொள்ளுங்கள். 7 சிறப்பான தனித்துவம்மிக்க கலர் ஸ்டோரிகளில் இருந்து சரியான கலர் பேலட்டை தேர்ந்தெடுங்கள்.

ஈவன்ட் போட்டோஸ்

உட்புற ஸ்டைல் கைடு

வெளிப்புற ஸ்டைல் கைடு

SEND US YOUR QUERIES

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்