மொழிகள்

தரை பராமரிப்பு

சரியான தரை கோட்டிங் முறை தேர்வு மற்றும் சரியான மேற்பரப்பு தயாரிப்பு மற்றும் பயன்பாடு உறுதி செய்தல் என்பது பாதி போரில் வெற்றி பெற்றது போன்றதாகும். உங்கள் தரை முதலீட்டில் போதுமான வெற்றியை உறுதி செய்வதற்கு, கவனமாக இருக்க வேண்டும். பின்வரும் நடவடிக்கைகள் ஒரு சிறந்த செயல்திறன் மற்றும் தரை கோட்டிங் அமைப்பு நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

 • தண்ணீர் தேக்கம் தவிர்க்கவும், உலரும் வகையில் சீக்கிரம் துடைக்கவும்
 • கரைப்பான் மற்றும் ரசாயனம் சிதறாமல் தவிர்க்கவும். ஒருவேளை சிதறினால் உடனே துடைக்கவும்
 • எண்ணை சிதறாமல் தவிர்க்கவும். ஒருவேளை சிதறினால் உடனே துடைக்கவும்
 • பொருட்களை இழுக்காதீர்கள்
 • அதிகப்படியான தாக்கத்தை தவிர்க்கவும்
 • கூர்மையான பொருட்களை கீழே போட்டுவிடாதீர்கள்
 • மேற்பரப்பு மீது பாயின்ட் லோடை தவிர்க்கவும்.
 • ஸ்டீல், இரும்பு கொண்ட ட்ராலிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
 • வெல்டிங் போன்ற வெப்பமான பணிகளை செய்யாதீர்கள், தரை மேற்பரப்பை சூடுபடுத்தாதீர்கள்
 • உபகரண பணிகளின்போது ரப்பர் மேட்களை பயன்படுத்துங்கள்
 • அழுக்கற்ற ரப்பர் ஷூக்களை பயன்படுத்துங்கள்
 • ஒரு நாளைக்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள்
 • அதிக வீரியம் இல்லாத டிடெர்ஜென்ட்களை பயன்படுத்துங்கள் மற்றும் தண்ணீரை வைத்து நன்கு கழுவுங்கள்
 • தரையை நன்கு உலரச் செய்யுங்கள் மற்றும் நன்கு உலர்ந்த பிறகு தரையை பயன்படுத்துங்கள்

 

முன்பு

பின்பு

SEND US YOUR QUERIES

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்